All You Need To Know About Kia Carens Features | Details In Tamil

2022-02-02 65,105

கியா கேரன்ஸ் கார் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்பாக இந்த காரில் வழங்கப்பட்டுள்ள முக்கியமான வசதிகள் குறித்த தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.